செய்திகள்,திரையுலகம் அவளை நம்பி நான் நாசமாயிட்டேன்… மோசம் போயிட்டேன்…என புலம்பும் விஜய் ஆண்டனி…

அவளை நம்பி நான் நாசமாயிட்டேன்… மோசம் போயிட்டேன்…என புலம்பும் விஜய் ஆண்டனி…

அவளை நம்பி நான் நாசமாயிட்டேன்… மோசம் போயிட்டேன்…என புலம்பும் விஜய் ஆண்டனி… post thumbnail image
சென்னை:-‘சலீம்’ படத்தின் விஜய் ஆண்டனி நடிப்பது மட்டுமின்றி இசையமைத்தும் வருகிறார். இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். இதில் இரண்டு பாடல்களை குடியரசு தினமான இன்று வெளியிட போகிறார் விஜய் ஆண்டனி. ஒரு பாடல் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் சிவசம்போ பாடலின் ரீ மிக்ஸ்.

இந்த பாடலை ரீமிக்ஸ் செய்ய ரஜினியிடமும், எம்.எஸ்.விஸ்வநாதனிடம் விஜய் ஆண்டனி முறைப்படி அனுமதி பெற்றுள்ளார்.இன்னொரு பாடல் ‘அவளை நம்பி நான் நாசமாயிட்டேன், மோசம் போயிட்டேன் ‘ என்று தொடங்கும் பாடல். இந்த படத்தின் பாடல்களை மிகப்பெரிய தொகை கொடுத்து சரிகம என்ற நிறுவனம் உரிமை பெற்றுள்ளது.

சலீம்‘ படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டதாகவும், மார்ச் அல்லது ஏப்ரல் மாதல் படம் திரைக்கு வரும் என்றும் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி