Day: January 24, 2014

பிரபுதேவாவை மன்னிக்கவே மாட்டேன்- நயன்தாரா…பிரபுதேவாவை மன்னிக்கவே மாட்டேன்- நயன்தாரா…

சென்னை:-வல்லவன் படத்தில் சிம்பு உடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானதால் அந்த காதல் முறிந்து போனது. பின்பு பிரபுதேவாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான கல்யாணம்

மீண்டும் இணையும் ‘உதயநிதி-நயன்தாரா’ஜோடி…மீண்டும் இணையும் ‘உதயநிதி-நயன்தாரா’ஜோடி…

சென்னை:-எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளிவர உள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ சார்பில் தயாரித்து வரும் உதயநிதி ஸ்டாலின், இப்படத்திற்கு பிறகு ‘நண்பேன்டா’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்…திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்…

திருப்பதி:-சூப்பர் ஸ்டார் ரஜினி ஏழுமலையானின் தீவிர பக்தர். ஒரு படம் ரிலீசுக்கு முன்பும், அந்தப் படம் வெற்றி பெற்ற பிறகும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அவர் உடல்நலம் குன்றியபோது அவரது மனைவி லதா திருப்பதி

ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி…ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி…

மெல்போர்ன்:- இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் 2-6 என்ற செட் கணக்கில் முதல் செட்டை இழந்த போதிலும், சிறப்பாக விளையாடி 2வது செட்டை 6-3 என்ற செட்கணக்கில் கைப்பற்றியது. பின்னர் 3வது செட்டையும் 10-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு

60அடி கிணற்றில் குதித்த நடிகர்…60அடி கிணற்றில் குதித்த நடிகர்…

சென்னை:-சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோவாகி விட்டதையடுத்து, இப்போது சின்னத்திரையில் இருந்து இமான் அண்ணாச்சியும் சினிமாவுக்கு வந்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். பிரபுசாலமனின் கயல் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி, அது வேற இது வேற,

பாடல் முழுக்க ஹீரோவுக்கு முத்தம் கொடுத்த நாயகி…பாடல் முழுக்க ஹீரோவுக்கு முத்தம் கொடுத்த நாயகி…

சென்னை:-விதார்த், சூரி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பட்டையக் கௌப்பணும் பாண்டியா’. இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்த ‘சுறா’ படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார். அருள் தேவ் இசையில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு

மாலினி 22 பாளையங்கோட்டை திரை விமர்சனம்…மாலினி 22 பாளையங்கோட்டை திரை விமர்சனம்…

சென்னையில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்வதற்காக கேரளாவில் இருந்து நாயகி நித்யா மேனன், கோவை சரளா மற்றும் அஞ்சலி ராவ் ஆகியோர் வருகிறார்கள். அஞ்சலி மூலம் சென்னையில் ஒரு ஆடம்பர வீட்டில் இருந்து கொண்டு ஒரே மருத்துவமனையில் மூவரும் வேலைக்கு சென்று

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்…சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். ‘ஜில்லா’ படத்தினைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஜய். இப்படத்தினை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. சமந்தா, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும்

ஒலிம்பிக்சில் கபடி?…ஒலிம்பிக்சில் கபடி?…

பாட்னா:-பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாடலிபுத்திரா விளையாட்டு அரங்கில், 61-வது தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கின. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் முதல் நாளில் கர்நாடக கபடி அணியுடன் மோதிய விதர்பா அணி, 32-14 என்ற

மண்டேலா சிலையின் காதில் மறைந்திருக்கும் பித்தளை முயல்…மண்டேலா சிலையின் காதில் மறைந்திருக்கும் பித்தளை முயல்…

பிரிட்டோரியா:-தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். அவரை கவுரவபடுத்தும் விதமாக பிரிட்டோரியாவிலுள்ள யூனியன் கட்டிடத்துக்கு எதிரே அவருக்கு