மும்பை:-பாலாஜி மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் தயாரிப்பில் வெளியான படம் எம்எம்எஸ் 2. இதில் சன்னி லியோன் பேயாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் சார்பில் ஏக்தாகபூர் தயாரிப்பில் வெளி வந்த படம் ராகினி. இதன் இரண்டாம் பாகமே தற்போது எஸ்எம்எஸ் 2 என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் கூடுதல் கவர்ச்சிக்காக சன்னி லியோனை பேயாக்கியுள்ளனர். இப்படம் மார்ச் 21ம் தேதி வெளியாகவுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி