சென்னை:-மேல்தட்டு ஹீரோக்களுடன் மட்டுமே நடித்து வரும் காஜல் அகர்வால், நரைமுடி ஹீரோக்களின் படங்களை தவிர்த்து வருபவர், சம்பள விஷயத்தில், கோடிகளை சொல்லியடித்தால் சிக்கிக் கொள்கிறார்.
இந்த ரகசியத்தை தெரிந்து கொண்ட லிங்குசாமி, கமலை வைத்து, தான் தயாரிக்கும், உத்தமவில்லன் என்ற படத்தில் நடிக்க, தொடர்ந்து காஜலிடம் பேசி வந்தவர், அவர் மசியாததால், இப்போது, இரண்டு கோடி தருவதாக சொல்லி, காஜலை மடக்கி விட்டார். ஆக, கமலுக்கு ஜோடியாக, காஜல் நடிப்பதில், நீடித்து வந்த இழுபறி, இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி