ஆனால் ஜில்லா படத்திற்கு விநியோகிஸ்தர்களே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என தெரிகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் விஜய்யுடன் மோகன்லாலும் இணைந்திருப்பது தான்.இதுவரை மொத்தம் 213 தியேட்டர்களில் 11 நாடுகளில் ரிலீஸ் ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளது ஜில்லா. மலேசியாவில் மட்டும் தியேட்டர்களின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை. அதற்கு காரணம் இன்னும் தியேட்டர்கள் புக் ஆகிக்கொண்டே இருக்கிறது. மலேசியாவில் மிக அதிக தியேட்டர்களில் வெளியான தமிழ்ப்படம் எந்திரன் என்ற சாதனையை ஜில்லா முறியடிக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் அஜீத்தின் “வீரம்” படம் இதுவரை 153வெளிநாட்டு தியேட்டர்களில்தான் ரிலீஸ் ஆக புக் ஆகியுள்ளது.
நாடுகள் வாரியாக ஜில்லா ரிலீஸ் ஆக உள்ள தியேட்டர்களின் எண்ணிக்கை:
USA – 69 theaters
UK – 45 theaters
France – 23 theaters
Germany – 12 theaters
Denmark – 19 theaters
Switzerland – 20 theaters
Holland – 8 theaters
Sri Lanka – 9 theaters
Australia – 3 theaters
Singapore – 2 theaters
Canada – 3 theaters
நாடுகள் வாரியாக வீரம் ரிலீஸ் ஆக உள்ள தியேட்டர்களின் எண்ணிக்கை:
USA – 67 theaters
UK – 22 theaters
France – 10 theaters
Germany – 9 theaters
Denmark – 15 theaters
Switzerland – 7 theaters
Holland – 5 theaters
Sri Lanka – 6 theaters
Australia – 4 theaters
Singapore – 2 theaters
Canada – 3 theaters
South Africa – 2 theaters
Belgium – 1 தியேட்டர்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி