த்ரிஷா சினிமா திரையில் கால் வைத்து, 10ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும பிசியாகவே இருக்கிறார். சினிமாவுக்கு வந்த புதிதில் இருந்ததை போலவே இப்போதும் தன் அழகை பாதுகாத்து வருகிறார்.
உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, தினமும் உடற்பயிற்சி செய்தால், உடல் அமைப்பை கட்டு கோப்பாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக என் உடல் எடையை 50 கிலோவுக்கு குறைவாகவே வைத்து இருக்கிறேன்.
மேலும், என்னிடம் என்னை கவர்ந்த அம்சம் என்னவென்றால், என் முகம் மற்றும், கால்களும் தான். இவை இரண்டும் தான் எனக்கு அழகு என்று நான் நினைக்கிறேன். சாக்லேட் என்றால் எனக்கு உயிர். எவ்வளவு சாக்லேட் என்றாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன் என்று கூறினார் த்ரிஷா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி