“போரூர் செட்டியார் அகரம்” பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், வயிற்று வலிக்காக சிகிச்சை பெற நேற்று முன்தினம் சீத்தர் சீலன் நடத்தும் கிளினிக்குக்கு சென்றுள்ளார்.
தனியாக வந்த அந்த பெண்ணுக்கு டாக்டர் உடல் பரிசோதனை செய்துள்ளார். அப்போது, சீத்தர் சீலன் திடீரென அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், டாக்டரை கீழே தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்து, அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.அவரின் தெரிவித்த புகாரின்படி திருவேற்காடு போலீசார், டாக்டர் சீத்தர் சீலனை கைது செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி