2013ம் ஆண்டு “கலர்புல்” திருமணங்கள்
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் 8 வருடங்களாக தான் காதலித்து வந்த பாடகி சைந்தவியை மணந்தார்.
நடிகர் நந்தா தன் உறவுக்கார பெண் திவ்யாவை கைபிடித்தார்.
இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தாய்மாமன் மகளை மணம் முடித்தார்.
நடிகர் பரத் 2 வருடமாக காதலித்து வந்த துபாய் டாக்டர் ஜெஸ்லியை திருமணம் செய்து கொண்டார்.
காமெடி நடிகர் பிளாக் பாண்டி தன் காதலி உமேஸ்வரியை மணந்தார்.
வைகாசி பொறந்தாச்சி காவேரி தொழில் அதிபர் ராஜேசை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி