கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி கிரிசில் என்ற நிறுவனம் நாட்டின் வளமான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது. டிவி, மொபைல், லேப்டாப், கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் குர்கானில் 27 சதவீதம் பேரும், சென்னையில் 24 சதவீதம் பேரும் இத்தகைய வசதிகளுடன் வாழ்கின்றனர். இந்த பட்டியலில் 3வது இடுத்தில் பெங்களூருவும், 4வது இடத்தில் மும்பையும், அதுனைத் தொடர்ந்து டில்லியும் உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி