அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள மேன்காட்டன் பகுதியில் 52 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. அந்த மாடியின் உச்சியில் இருந்து 35 வயது மதிக்கதக்க நபர் தனது 3 வயது மகனுடன் குதித்தார்.
அதை பார்த்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இச்சம்பவத்தில் மாடியில் இருந்து குதித்த வாலிபர் அதே இடத்தில் இறந்தார்.படுகாயம் அடைந்த சிறுவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான். இறந்தவர்கள் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று தெரியவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி