பாண்டியநாடு ஐம்பது நாட்களை பூர்த்தி செய்திருக்கிறது. நெடுநாட்களுக்குப் பிறகு வெற்றியை ருசி பார்த்திருக்கிறார் விஷால். சுசீந்திரன் இயக்கியிருந்த இந்தப் படம் தயாரித்த விஷாலுக்கு லாபத்தையும், வெளியிட்ட வேந்தர் மூவிஸுக்கு பெரிய லாபத்தையும் தந்திருக்கிறது.
இந்த பஞ்சாயத்தின் போது சில பூதங்களும் வெளிப்பட்டன. சுசீந்திரன் இந்தக் கதை என்றில்லை எல்லா கதைகளையுமே இப்படி சுற்றமும் நட்பிடமிருந்தும் சுட்டுதான் எடுத்திருக்கிறார். முன்பு ஏமாந்தவர்கள் பாண்டியநாடு விஷயத்தில் ஒன்றுதிரள, கடைசியில் வேறு வழியில்லாமல் புவனராஜாவுக்கு நஷ்டஈடாக சில லட்சங்களை தந்திருப்பதாக கூறுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி