ஏராளமான த ஏராளமான தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள, நடிகை ஸ்ரீதேவி. மும்பை, ஓஷிவாரா என்ற இடத்தில் தன் கணவர், போனி கபூர் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு, அவர் வீட்டில், திடீர் தீவிபத்து ஏற்பட்டதில், படுக்கையறை முற்றிலும் நாசமானது.தீ பற்றிய போது, ஸ்ரீதேவி, இரு குழந்தைகள் மற்றும் அவரின் மாமியார், வீட்டில் இருந்துள்ளனர். யாருக்கும், காயம் ஏற்பட வில்லை. மின்சாரம் தடைபட்டதால், நண்பர்கள் வீட்டில், அவர்கள் தங்கி, பொழுதை கழித்தனர்.தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி