திரையுலகம்,முதன்மை செய்திகள் செக்ஸியாக பேசிய நடிகை …

செக்ஸியாக பேசிய நடிகை …

செக்ஸியாக பேசிய நடிகை … post thumbnail image
பிரபல கவர்ச்சி நடிகை வீணா மாலிக். இந்தியாவில் கவர்ச்சி புயலாக களமிறங்கி இருப்பவர் வீணா மாலிக். இவர் தனது ஆண் நண்பர்கள் குறித்து சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு உறவுகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது.

ஆண் நபர் ஒருவருடன் நான் நட்பு வைத்து கொள்ளவே வெகுநாட்கள் ஆகும். அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதையெல்லாம் பொறுத்து தான் அவருடன் பழகுவேன்.ஒருவருடன் நான் பழகும்போது அவருடன் செக்ஸ் வைத்து கொள்ளவே குறைந்தது ஒரு வருடமாகும், அதிலும் முத்தம் கொடுக்கவே 6 மாத காலமாகும். எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். அதற்காக நான் அவர்கள் அனைவருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்வது கிடையாது. என்னை படுக்கையில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி