Day: December 19, 2013

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் …சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் …

சன் பிக்சர்ஸ் தயாரித்து மெகா ஹிட்டான படம், எந்திரன் . ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை ஷங்கர் பிரமாண்டமாக இயக்கி இருந்தார். அதிகப் பொருட்செலவில் தயாரான இந்தப் படம் பலத்த பாராட்டை பெற்றது.

டைரக்டர் உடன் பிரபல நடிகை மோதல் …டைரக்டர் உடன் பிரபல நடிகை மோதல் …

விஸ்வரூபம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. தற்போது விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் அன்னயும் ரசூலும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் இயக்குனர் அஜீத் பிள்ளை தான் இயக்கும் முசாயிலே குதிர மீனுகள்

காதல் தெய்வமான நடிகை …காதல் தெய்வமான நடிகை …

தமிழில்,யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா. இவர், பிளாக் 12 என்ற கிரேக்க படத்தில் நடிக்கிறார் இதுபற்றி அவர் கூறியதாவது:இந்தி, தமிழ், தெலுங்கு, போஜ்புரி படங்களில் நடித்துவிட்டேன். இப்போது கிரேக்க படத்தில்

புலம்பும் .நயன்தாரா …புலம்பும் .நயன்தாரா …

தமிழில் தற்போது அதிகமான படங்களில் நடிக்கும் நடிகைகள் லட்சுமிமேனன்-ஸ்ரீதிவ்யா.இதில் லட்சுமிமேனன் நடித்த சிலபடங்கள் ஹிட் என்பதால், விஷால், சித்தார்த், விமல் போன்ற நடிகர்களின் படங்கள் மட்டுமின்றி, அடுத்து தனுஷ் நடிக்கவிருக்கும் ஒரு படத்திற்கும் அவரிடம் கால்சீட் கேட்டுள்ளார்களாம். மேலும், வருத்தப்படாத வாலிபர்

மகனை கொன்ற தாய்…மகனை கொன்ற தாய்…

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை அடுத்துள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகள் சரிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருக்கும் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு 3 வயதில் பாரதிதாசன் என்ற லிவிங்ஸ்டன் என்ற மகன் இருந்தான்.

66 வயதில் ஓடிய பாட்டி…66 வயதில் ஓடிய பாட்டி…

மகாராஷ்டிராவில், 66 வயதுப் பெண் ஒருவர் சேலையுடன், மராத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். அந்தப் பாட்டியின் பெயர் லதா பகவான் கரே. இவர் பாராமதியில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றார். மூத்த குடிமக்களுக்கான 3

தலயின் வீரம் பயந்த சிவா…தலயின் வீரம் பயந்த சிவா…

அஜீத், ஆரம்பம் படத்தின் ஒரு சண்டை காட்சியின் படப்பிடிப்பின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிக்க விரும்பும் அஜீத், ஆரம்பம் படத்தின் ஒரு சண்டை காட்சியின் படப்பிடிப்பின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இயக்குனரை விரட்டிய நடிகை …இயக்குனரை விரட்டிய நடிகை …

கண்ணா லட்டு தின்ன ஆசையா பட ஹீரோயின் விசாகா சிங் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. நிறைய படங்களில் நடிக்கிறேன் என்று எண்ணிக்கை காட்டுவதற்காக அவற்றை ஒப்புக்கொள்ளவதில்லை. சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவர் கால்ஷீட் கேட்டு வந்தார். அதில்

நெட்டில் சிக்கும் நடிகைகள் …நெட்டில் சிக்கும் நடிகைகள் …

விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பு வந்தபோது அதுகுறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டு நடிகர் சங்கத்தின் நடவடிக்கைக்கு ஆளானார் விஷால். ஸ்ருதி தனது தினசரி நடவடிக்கைகள் பற்றி இணைய தளத்தில் தகவல் வெளியிட்டு வந்தார். அவர் சமீபத்தில் மர்மநபர் தாக்குதலுக்கு ஆளானார். சமந்தா- சித்தார்த்,

இந்திரா வீட்டில் கொள்ளைஇந்திரா வீட்டில் கொள்ளை

பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயியிக்கு சென்னை ஜி.என். செட்டி சாலையில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அவரின் அம்மா வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அவர் அமெரிக்கா கிளம்பும்