கெளதம்மேனன் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். சிம்புவை வைத்து ஒரு படத்தையும் அந்தப் படம் முடிந்த கையோடு அஜீத்தை வைத்து ஒரு படமும் இயக்குகிறார்.
இந்தப் இரு படங்களில் பாலிவுட் நடிகை பல்லவி ஷர்தாவை நடிக்க வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கவிருக்கிறார்.பல்லவி ஷர்தா 2010-ல் ‘மிஸ் இந்தியா ஆஸ்திரேலிய’அழகியாக பட்டம் பெற்றவர்.
சமீபத்தில் வெளியான ‘பேஷ்ராம்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்த பல்லவி ஷர்தாவின் நடிப்பைப் பார்த்து கௌதம் மேனன் அவரைத் தேர்ந்தெடுத்தாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி