திரையுலகம்,முதன்மை செய்திகள் படாத இடத்தில் பட்ட செருப்பு …

படாத இடத்தில் பட்ட செருப்பு …

படாத இடத்தில் பட்ட செருப்பு … post thumbnail image
ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள படம் ஆர்…ராஜ்குமார். பிரபுதேவா இயக்கியுள்ள இந்த படத்தின் பாடலில் சோனாக்ஷி ஷாஹித் மீது செருப்பை தூக்கி எறிந்து விட்டு அமைதி என்று கூற வேண்டும்.

செருப்பு ஷாஹிதுக்கு படாத இடத்தில் பட்டுவிட்டது. இதையடுத்து ஷாஹித் வலியால் துடித்த போதிலும் சத்தம் போடவில்லை. சோனாக்ஷி அமைதி என்று சொல்லாமலேயே ஷாஹித் அமைதியாகிவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி