இலங்கையில் ராஜபக்ஷேவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் தராமல் அவர் பதிலளித்த விதம் மனிதஉரிமை மீறல் பற்றி யார் என்ன கேட்டாலும் இப்படித்தான் பதிலளிப்பேன் என்பதுபோல் உள்ளது.
கேள்வி :
ராணி எலிசபெத் தனக்கு பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி உள்ளார். அவர் உங்களுடன் கை குலுக்குகிறபோது, இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்புகிறபோது, இளவரசர் சார்லசிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சுதந்திரமான ஆணையம் ஒன்றை இலங்கை அமைக்குமா?
பதில் :
நாங்கள் கை குலுக்குவதில்லை. இலங்கையில் நாங்கள் ‘ஆய் புவன்’ என்றுதான் சொல்வோம். மன்னராக இருந்தாலும், அரசியாக இருந்தாலும், பிச்சைக்காரனாக இருந்தாலும் இதைத்தான் செய்வோம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி