Day: September 19, 2013

சிம்பு இப்போதைக்கு சிங்கள் தான்சிம்பு இப்போதைக்கு சிங்கள் தான்

ஹன்ஷிகா - சிம்பு காதல் அறிவிப்பு பிறகு நடுவில் யார் யாரோ வைத்த வத்தியில் ஒரு சின்ன லடாய் ரொம்ப கஷ்டப்பட்டு இப்போது தான் மீண்டும் ஹன்ஷிகாவிடம் பேச ஆரம்பித்து இருக்கிறார் சிம்பு

மும்பை பங்குச் சந்தையில் உற்சாகம்மும்பை பங்குச் சந்தையில் உற்சாகம்

இன்று மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் நல்ல ஏற்றத்தில் இருந்தது. இன்றைய வர்த்தக முடிவில் 684.48 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டிருந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தின் போது சற்று உயர்ந்தது. மும்பை

மருதநாயகம்…இது மனிதர் உணர முடியுமா…மருதநாயகம்…இது மனிதர் உணர முடியுமா…

நம்ம கமல்ஹாசன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கைவிட்டஒரு படம் மருதநாயகம் அந்த படத்தை மீண்டும் அவர் இயக்க போவதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் கிளம்பியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில்