துபாயில் நடந்த சிமா விருது வழங்கும் விழாவில் பிரபல கன்னட நடிகை ராகினியின் ஆடை திடீரென நழுவியது ஆனால் அவர் அதை கண்டுகொள்வதாக தெரியவில்லை. நடிகையை விட பார்வையாளர்கள் தான் அதிகம் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஒரு கலக்கல் பாடலுக்கு மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி அந்த சமயம் பார்த்து திடீரென அவரது ஸ்கர்ட் நழுவி உள்ளாடை தெரிய, ரசிகர்கள் அதிர்ந்தனர். ராகினி இது எதுவும் தெரியாமல் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார் இதைப் பார்த்த நடிகையும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு மேடைக்கு ஓடத குறையாக ஓடினார் அங்கிருத்த விளக்குகளை அணைக்கச் சொன்ன அவர், ராகினியை உள்ளே அழைத்துப் போய் உடையைத் திருத்தினார்.
சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் மேடைக்கு வந்து மிச்சத்தையும் ஆடிவிட்டுச் சென்றார் ராகினி. இந்த விழாவில் அவருக்கு சிவா என்கின்ற கன்னட படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது கிடைத்தது. உடை நழுவியது பற்றி அவரிடம் கருத்து கேட்க அவரோ “எதுவோ தப்பா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டேதான் டான்ஸ் பண்ணேன். நல்ல வேளை விளக்குகளை அணைச்சிட்டாங்க. ஒரு விபத்துதான். அதை நான் மறக்க விரும்புகிறேன்” என்றார்.
அவர் மறந்துடுவார்…நம்ம ரசிகர்கள்…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி