Day: September 6, 2013

விஸ்வரூபம்…தலைவா…மீண்டும் விஸ்வரூபம்விஸ்வரூபம்…தலைவா…மீண்டும் விஸ்வரூபம்

‘விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் வெளியானபோது ஏற்பட்ட நெருக்கடிகள் உலகறிந்தது. தமிழக அரசே தடை விதித்து, பின்னர் சமரச முயற்சியால், சில காட்சிகளைப் பலி கொடுத்த பிறகு அந்தப் படம் வெளியனது நினைவிருக்கலாம்.