தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக நடிகர் சரத்குமார் மீண்டும்ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நடிகர் சரத்குமார் நடிகர் சங்க தலைவராக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் சங்கத்தின் பொதுச்செயலாளராக ராதாரவியும், பொருளாளராக வாகை சந்திரசேகர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.
கே.என்.காளை மற்றும் ஆர். விஜயகுமார் உப தலைவர்களாகவும்,சந்தானபாரதி, சிம்பு உள்ளிட்ட 24 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.