Day: March 20, 2012

ரஜினிக்காக அஜித்தின் பில்லா-2 இசை வெளியீடு காத்திருப்பு….ரஜினிக்காக அஜித்தின் பில்லா-2 இசை வெளியீடு காத்திருப்பு….

அஜீத் நடிக்கும் பில்லா -2 படத்தின் இசை வெளியீடு எப்போது என்பதில் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை படக்குழுவினர். காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி.