திரையுலகம் நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லையாங்க ஜெனிலியா…

நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லையாங்க ஜெனிலியா…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

என்‌னை‌‌ பெ‌ரி‌ய ஸ்‌டா‌ர்‌ என்‌று என்‌னை‌க்‌குமே‌ நா‌ன்‌ நி‌னை‌த்‌தது கி‌டை‌யா‌து. எப்‌பவு‌ம்‌ அந்‌த எண்‌ணம்‌ மனதி‌ல்‌ வந்‌தது இல்‌லை‌.

ஒவ்‌வொ‌ரு படம்‌ நடி‌க்‌கும்‌ போ‌தும்‌, நா‌ன்‌ ஒரு பு‌துமுக நடி‌கை‌யா‌கவே‌ நி‌னை‌த்‌து நடி‌ப்‌பே‌ன்‌. எப்‌பவு‌ம்‌ சி‌ம்‌பி‌லா‌க இருக்‌கவே‌ ஆசை‌படுகி‌றே‌ன்‌. ஜா‌னே‌ தூ‌, இந்‌தி‌ படத்‌தி‌ல்‌ நடி‌த்‌தது என்‌ கே‌ரி‌யர்‌ல மை‌ல்‌ கல்‌லா‌க நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌.

இந்‌த படத்‌தி‌ல்‌ நடி‌த்‌தது மூ‌லமா‌க நல்‌ல நடி‌கை‌னு இந்‌தி‌யி‌லும்‌பெ‌யர்‌ கி‌டை‌த்‌தது. அந்‌த அங்‌கீ‌கா‌ரத்‌தை‌ தக்‌க வை‌த்‌துக்‌ கொ‌ள்‌வே‌ன்‌.ஆனால் நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அதை‌ பத்‌தி‌ நா‌ன்‌ பெ‌ருசா‌ எடுத்‌துகி‌றது இல்‌ல.

ப்‌ரண்‌ட்‌லி‌யா‌ ஒரு கப்‌ பா‌பி‌ சா‌ப்‌பி‌ட போ‌னா‌ கூட கல்‌யா‌ணம்‌ பண்‌றோ‌ம்‌ கா‌தலி‌க்‌கி‌றோ‌ம்‌னு அர்‌த்‌தமா‌? அது மா‌தி‌ரி‌ பே‌சுறதே‌ எனக்‌கு பு‌டி‌க்‌க மா‌ட்‌டே‌ங்‌குது. என்‌னை‌ பொ‌ருத்‌த வரை‌க்‌கும்‌ இப்‌போ‌ என்‌ன செ‌ய்‌றோ‌ம்‌ அதுல எந்‌த அளவு‌க்‌கு கா‌ன்‌செ‌ன்‌ட்‌ரெ‌ட்‌ பண்‌றோ‌ம்‌ங்‌ளதுதா‌ன்‌ முக்‌கி‌யமே‌ தவி‌ர.

இதை‌பற்‌றி‌யெ‌ல்‌லா‌ம்‌ பே‌சி‌க்‌கொ‌ண்‌டி‌ருக்‌க நே‌ரமி‌ல்‌லை‌.வாழ்க்கை துனணயை பற்றி பெ‌‌ரி‌ய ஆசை‌ எதி‌ர்‌‌பா‌ர்‌ப்‌பு‌ எல்‌லா‌ம்‌ இல்‌ல. என்‌ன நல்‌லா பு‌ரிஞ்‌‌சி‌க்‌கனும், பரஸ்‌பர அன்‌பு‌ இருக்‌கனும்‌, இதை‌தா‌ன்‌ எதி‌ர்‌பா‌ர்‌க்‌குறே‌ன்‌.

அதே‌ சமயம்‌ கல்‌யா‌ணத்‌தை‌ பற்‌றி‌ சீ‌ரி‌யஸா‌க எதுவு‌ம்‌ நி‌னை‌க்‌கி‌றது கி‌டை‌யா‌து. சி‌னி‌மா‌வி‌ல்‌ என்‌னுடை‌ய வளர்‌ச்‌சி‌ பா‌தை‌யை‌தா‌ன்‌ நோ‌க்‌கி‌ போ‌யி‌ட்‌டி‌ருக்‌கே‌ன்‌ என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தற்போது தமிழில் விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்து வரும் ஜெனிலியா ஏற்கனவே காதல் டேட்டிங்கில் சிக்கி, அரசியல் வி.ஐ.பி., ஒருவரின் வாரிசோடு இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். பாலிவுட்டின் பிரபல நாயகிகள் மனதுக்கு பிடித்தமானவர்களுடன் ‘ரிலேஷன்சிப்பில்’ வாழ்வதைப்போல ஜெனிலியாவும் தன் ப்ரெண்ட் இளம் ஹீரோ ரித்தீஸ் தேஷ்முக் உடன் வருடக்கணக்கில் வாழ்ந்துள்ளதாக பேசுகிறது பாலிவுட் பட வட்டாராம்.

காக்க காக்க ரீமேக் பட செட்டில் ‘சாட்’ பண்ணி, கும்மாளம் போட்டதையும் சொல்கிறார்கள். டேட்டிங் ஹீரோவை விட்டு ஜெனி பிரிந்துவிடுவார் என நினைத்தவர்கள், இதை அறிந்து வாயடைத்து போனார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.