திரையுலகம் ஹிட் மேல் ஹிட் பூரிப்பில் நயன்தாரா…

ஹிட் மேல் ஹிட் பூரிப்பில் நயன்தாரா…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

மகிழ்ச்சியில் இருக்கிறார் நயன்தாரா. காரணம், அவர் நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘சிம்ஹா’ (தெலுங்கு), ‘பாடிகார்ட்’ (மலையாளம்), ‘சூப்பர்’ (கன்னடம்) ஆகிய படங்கள் ஹிட்டானதுதான். தென்னிந்திய மொழிகளில் நடித்த 4 படங்களும் ஒரே வருடத்தில் ஹிட்டாகியிருப்பது வேறெந்த ஹீரோயினுக்கும் நடந்திராத விஷயமாம். இப்போது தெலுங்கில், ‘ராமராஜ்யம்’ படத்தில் சீதையாக நடித்து வருகிறார். அடுத்து வெங்கடேஷ் படம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி