மு.களஞ்சியத்தை நினைவிருக்கிறதா? பூமணி படத்தை இயக்கியவர்?மிக நீண்ட விடுப்புக்குப் பிறகு கருங்காலி என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். பெயர் முரட்டுத்தனமாக இருந்தாலும் கவர்ச்சியில் ஊற வைத்தே ஒவ்வொரு ஃபிரேமையும் எடுத்து வருகிறார் களஞ்சியம்.இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவர் அஞ்சலி. இவருக்கு மட்டும் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குளியல் காட்சிகள் இருக்கிறதாம்.மகிழ்ச்சி படத்தில் அஞ்சலியின் குளியலுக்கு ஆரவார வரவேற்பு இருந்தது நினைவிருக்கிறதுதானே?
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி