திரையுலகம் ஹெலிகாப்டரில் ஸ்ரேயா போட்ட ஆட்டம்…

ஹெலிகாப்டரில் ஸ்ரேயா போட்ட ஆட்டம்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

சிக்கு புக்கு படத்தில் நாயகன் ஆர்யா, இரண்டாம் நாயகன் அனுப் குமார் இருவருடனும் இணைந்து நடித்துள்ளார்.

அறிமுக இளம் நடிகை ப்ரீத்திகா. இவருடைய நடிப்பை பார்த்திட்டு ஆடியன்ஸ் அசந்து போய் பாராட்டினார்களாம்.

கோலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும், நல்ல ரோலுக்காக காத்து நிற்கிறாராம்.
ஹெலிகாப்டரில் பறந்த பதறல் அனுபவத்தை பேசியுள்ளார். முதன் முதலாக ஆயிரக்கணக்கான அடிகளுக்கு மேல் வானில் பறந்தேன்.

ஆர்யாவும் லேசாக பயத்தில் இருந்தார். ஆனால் ஸ்ரேயா மட்டும் குறும்பாக ‘என்ஜாய்’ பண்ணினார்.

என்னிடமும் ஆர்யாவிடமும் அவர் லூட்டி அடித்தார். ஹெலிகாப்டரின் கதவை திறக்க பாய்ந்தார். பயத்தில் கத்திட்டேன்.

எங்களை பிடித்து உலுக்கி வேடிக்கை பண்ணியதும் மறக்க முடியாத அனுபவம் என்றவர், படத்தில் நடிக்கும் போது ஸ்ரேயா உடன் மோதியதாக வதந்தியை கிளப்பி விட்டார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி