இனி ஒரு பாடலுக்கு ஆடப் போவதில்லை என்ற முடிவை இலியானா எடுத்துள்ளார்.தமிழில் கேடி படத்தில் அறிமுகமானவர் இலியானா. அதன் பின்னர் தெலுங்குக்கு சென்று முன்னணி நடிகையாகிவிட்டார்.இந்த நிலையில் கன்னடப் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆடுமாறு கூப்பிட்டனர். இதற்காக அவருக்கு பெருந்தொகை சம்பளமாக தரப்பட்டது. அவரும் அந்த ஐட்டம் சாங்கில் ஆடினார்.ஆனால் இனி ஐட்டம் பாடலில் ஆடப் போவதில்லை என்ற முடிவை அறிவித்துள்ளார் இலியானா. இலியானாவின் திடீர் மனமாற்றத்துக்கு காரணம் ஏனோ?
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி