Day: December 14, 2010

என் இடுப்பைக் கிள்ளவில்லை-சினேகா சிணுங்கள்என் இடுப்பைக் கிள்ளவில்லை-சினேகா சிணுங்கள்

ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் எனது இடுப்பை யாரும் கிள்ளவில்லை. என்னுடன் சேர்ந்து போட்டோ எடுக்க முண்டியவரைத்தான் நான்

தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு சுந்தர்.சியிடம் இருந்து இனிப்பான செய்திதமிழ் திரையுலக ரசிகர்களுக்கு சுந்தர்.சியிடம் இருந்து இனிப்பான செய்தி

சுந்தர்.சி-யின் சமீபத்திய படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு, மீண்டும் டைரக்டர் பணியில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி – திகில் பயணம்சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி – திகில் பயணம்

'மிஸ்' ஆன 'மிஸ்' ஒருத்தியை தேடிக் கண்டுபிடிக்க கிளம்புகிற காதலன் அவளை கண்டுபிடித்தானா என்பதுதான் மெயின், சைடு, மற்றும் சகலமுமான கதை.

ஸ்பெக்ட்ரம்: காங்கிரஸ்,பாஜகவின் விடாக்கண்டன் கொடக்கண்டன் கதைஸ்பெக்ட்ரம்: காங்கிரஸ்,பாஜகவின் விடாக்கண்டன் கொடக்கண்டன் கதை

ஸ்பெக்ட்ரம் விவகராத்தில் ஜேபிசி விசாரணை மட்டுமே எங்களுக்குத் தேவை. இந்தக் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் அரசு

கனிமொழி வீட்டில் சோதனை நடத்தும் சி.பி.ஐயின் திட்டம்கனிமொழி வீட்டில் சோதனை நடத்தும் சி.பி.ஐயின் திட்டம்

அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான்