திரையுலகம் ஆடுகளம் பட இயக்குனரை ஆட வாய்த்த நடிகை

ஆடுகளம் பட இயக்குனரை ஆட வாய்த்த நடிகை

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

‘ஆடுகளம்’ படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தபஸியா நடித்து வருகிறார்.
‘தெலுங்கிலும் பாலிவுட் படத்திலும்’ நடிக்க ஆர்வம் காட்டும் தபஸியை ‘ஆடுகளம்’ படத்திற்காக தனுஷின் நாயகியாக நடிக்க வைத்ததிலிருந்து டைரக்டர் வெற்றி மாறன் பல சோதனைகளை சந்தித்துள்ளாராம்.

ஹீரோ தனுஷ் உடன் தபஸி பேசுகிற காட்சிகளில் மொழி தடுமாற்றம் ஏற்படுகிறது.
இதனால் வெற்றி மாறனுக்கு காட்சிகளை எடுக்க அதிக நேரமானதாம்.

‘என்ன பண்றது… தயாரிப்பாளருக்கு பிடித்த நாயகியாகவும், என் மனசுக்கு பிடித்த அழகான வசீகரமான ஆங்கிலோ இந்தியன் ஹீரோயின் ரோலுக்கு தபஸி தான் பொருத்தமாக அமைகிறார்.

அதனால் தான் ‘இப்படியெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது’ என்று புலம்பித் தள்ளிவிட்டாராம் டைரக்டர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி