Month: November 2010

சல்மானுடன் ஜோடி சேர விரும்பாத அசின்சல்மானுடன் ஜோடி சேர விரும்பாத அசின்

மலையாள 'பாடிகார்ட்' பட ரீமேக்கை சல்மான் கானின் தங்கை அல்விரா தயாரிக்கிறார். இதில் சல்மான் ஜோடியாக நடிக்க அசின் மறுத்துள்ளார்.

கவுதம் மேனனின் லண்டன் பங்கு மார்க்கெட்கவுதம் மேனனின் லண்டன் பங்கு மார்க்கெட்

கயிறு சும்மாயிருந்தா பம்பரம் எதுக்கு சுத்தப்போவுது? ஆனால் சும்மாயில்லாத கயிறு கோடம்பாக்கத்தில் ஏகப்பட்ட பம்பரத்தை சுற்றலில் விட்டுக் கொண்டிருக்கிறதாம்.

த்ரிஷா போட்ட ஆட்டம்…த்ரிஷா போட்ட ஆட்டம்…

அம்மா பேச்சைக் கேட்காமல் சூதாட்டம் ஆடி பணத்தை இழந்தேன் என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா. சமீபத்தில் தோழிகளில் பெட்டிங் வைத்து சூதாட்டம்

அல்பாயுசு “சிந்துசமவெளி” அமலா பால்அல்பாயுசு “சிந்துசமவெளி” அமலா பால்

ஐயோ பாவம் அமலா! ஏன் இத்தனை சோகம், மைனாவும், அவரது கேரியரும் நல்லாதானே டெவலப் ஆகிட்டு இருக்கு, அப்புறமும் ஏன் இந்த அச்சச்சோ...?இந்த

ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் கமல்?ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் கமல்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

இது ஆரம்பம் தான்… தமிழா…இது ஆரம்பம் தான்… தமிழா…

யாழ்ப்பாணம்: நாவட்குழி பகுதியில் 20 ஆண்டுகளாக வசித்து வந்த நூற்றுக்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்களை அவர்களின் வீடுகளிலிருந்து ஓட ஓட விரட்டியடித்தது

அல்ஜசீராவிற்கு இருக்கும் அக்கறை ஏன் தமிழ் ஊடகங்களுக்கு இல்லை…அல்ஜசீராவிற்கு இருக்கும் அக்கறை ஏன் தமிழ் ஊடகங்களுக்கு இல்லை…

பெரும் மனித உரிமை மீறல்களுடன் சிறீலங்காவில் போர் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் போதும் கடந்த வருடம் மே மாதத்தின் பின்னர் எந்த ஒரு படைச் சிப்பாயும் சிறீலங்காவில்

“மைனா” ஜெயிலர் பாஸ்கர் இவர்தான்…“மைனா” ஜெயிலர் பாஸ்கர் இவர்தான்…

சினிமா தன் கதையில் காதலர்களாக வரும் நடிகர்களை ஏராளமாகப் பார்த்துள்ளது. சினிமா தன்னையே நேசிக்கும் காதலர்கள் சிலரை மட்டுமே பார்த்துள்ளது. அப்படி நிஜமான சினிமா காதலர்களால்தான் சினிமா சிறப்பாக இருக்கிறது

“வ குவாட்டர் கட்டிங்” மொக்க படம்டா இது!“வ குவாட்டர் கட்டிங்” மொக்க படம்டா இது!

‘உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு…’ நாடோடிகளில் சசிகுமார் சொல்லும் வசனத்தை ‘வ’ பட டீமைப் பார்த்துச் சொல்ல வேண்டிய நிலமைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்

அங்காடிதெரு அஞ்சலி நடித்த குளியல் காட்சி…அங்காடிதெரு அஞ்சலி நடித்த குளியல் காட்சி…

புதுப் பொண்டாட்டியான அஞ்சலி மீது ரொம்பவே அன்புடன் இருக்கிறார் இயக்குநர் களஞ்சியம். புதுப் பொண்டாட்டியாயிற்றே