திரையுலகம் தனுஷின் வேங்கைக்காக திருச்சியாக மாறிய காரைக்குடி

தனுஷின் வேங்கைக்காக திருச்சியாக மாறிய காரைக்குடி

Tamil, Tamil News,Tamil News paper,   Tamil Newspaper, Tamil daily news paper,Tamil daily newspaper,Tamilnadu   politics,kollywood,Tamil Cinema

தனுஷ்‌ நடி‌ப்‌பி‌ல்‌ வே‌ங்‌கை‌ படத்‌தை‌ இயக்‌கி‌ வருகி‌றா‌ர்‌ ஹரி‌. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ கடந்‌த வா‌ரம்‌ கா‌ரை‌க்‌குடி‌யி‌ல்‌ தொ‌டங்‌கி‌ ஒரு வா‌ரம்‌ நடந்‌தது. கதை‌ப்‌படி‌ தனுஷ்‌ தி‌ருச்‌சி‌யி‌ல்‌ உள்‌ள கல்‌லூ‌ரி‌யி‌ல்‌ படி‌ப்‌பது போ‌ல கா‌ட்‌சி‌கள்‌ இடம்‌ பெ‌றுவதா‌ல்‌, தி‌ருச்‌சி‌யி‌ல்‌ வசதி‌கள்‌ அமை‌யா‌து என்‌று கா‌ரை‌க்‌குடி‌யை‌ தே‌ர்‌ந்‌தெ‌டுத்‌து தி‌ருச்‌சி‌ போ‌ன்‌று பஸ்‌ நி‌றுத்‌தங்‌களை‌ உருவா‌க்‌கி‌ அங்‌கு படப்‌பி‌டி‌ப்‌பு‌ நடத்‌தி‌ உள்‌ளா‌ர்‌ ஹரி‌.
இஙகு படப்‌பி‌டி‌ப்‌பு‌ முடி‌த்‌துக்‌கொ‌ண்‌டு தற்‌போ‌து குற்‌றா‌லம்‌ பகுதி‌யி‌ல்‌ படப்‌பி‌ப்‌பு‌ தொ‌டர்‌கி‌றது. தனுஷ் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ராஜ்கிரண் முக்கியமான கேரக்டரில் நடிக்க, தேவிஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார்.
விஜயா வாகினி ஸ்டூடியோ சார்பில் வெங்கட்ராம ரெட்டி தயாரிக்கி‌றா‌ர்‌.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி