திரையுலகம் ஹாரிஸ் போட்ட சீனா ட்யூன்…

ஹாரிஸ் போட்ட சீனா ட்யூன்…

7 am arivu

உலகமே திரும்பிப் பார்க்கும் என்று ஓபன் சவால்விட்டுதான் 7ஆம் அறிவு படத்தை எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படமும் அமர்க்களமாக வளர்ந்து வருகிறது. இந்தப் படத்தைப் பற்றிய புதிய தகவல், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. ஒயமசீமா என்றெல்லாம் போட்டுத்தாக்கும் இவர் இந்தப் படத்துக்காக சீனப் பாடல் ஒன்றுக்கு டியூன் போட்டிருக்கிறார். இதுவரை ஹாரிஸ் போட்ட அனைத்து டியூன்களையும் இந்தப் பாடல் தூக்கி சாப்பிடும் என்கிறது படயூனிட்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி