புதுப் பொண்டாட்டியான அஞ்சலி மீது ரொம்பவே அன்புடன் இருக்கிறார் இயக்குநர் களஞ்சியம். புதுப் பொண்டாட்டியாயிற்றே ரொமான்ஸ்க்கு பஞ்சம் இருக்குமா என்ன? அஞ்சலியுடன் ரொம்பவே கூத்தடிக்கிறாராம் களஞ்சியம். எல்லாம் கருங்காலி படத்துக்காகத்தான். படத்தின் ஒரு காட்சியில் அஞ்சலி குளிப்பதை குளியலறை ஐன்னல் வழியே எட்டிப் பார்ப்பாராம் களஞ்சியம். படத்தில் சில நிமிடங்கள் வரும் இந்தக் காட்சியை ரொம்பவே கிளுகிளுப்பாகவே படம் பிடித்திருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி