Day: November 9, 2010

சிங்களவன் வால் பிடித்தால் தான் கதை நடக்கும்.சிங்களவன் வால் பிடித்தால் தான் கதை நடக்கும்.

வடக்கு மாகாணத்தின் முடிசூடா மன்னனாக திகழ வேண்டும் என்கிற பேராசை காரணமாக ஜனாதிபதியின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி

murder mohananakrishnan

கொடூரன் மோகனகிருஷ்ணன் என்கெளண்டரில் சுட்டுக் கொலைகொடூரன் மோகனகிருஷ்ணன் என்கெளண்டரில் சுட்டுக் கொலை

கோவையில் அக்கா, தம்பியான பள்ளிச் சிறார்களைக் கடத்திச் சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் இருவரையும் தண்ணீரில் தள்ளி விட்டுக் கொலை

facebook-vs-google

லாபம் முக்கியம்…கூகுள் Vs பேஸ்புக்லாபம் முக்கியம்…கூகுள் Vs பேஸ்புக்

இணையதள உலகின் ஜாம்பவானான கூகுளுக்கும் சமூக இணையதளமான பேஸ்புக்குக்கும் புதிய யுத்தம் தொடங்கியுள்ளது.

மகிழ்ச்சியில் “சிந்துசமவெளி” அமலாமகிழ்ச்சியில் “சிந்துசமவெளி” அமலா

“எப்ப போன் வருமோ… யார் என்ன பேசுவாங்களோ’ என்னும் ஒரு வித படபடப்புடன் தான் சமீபகாலமாக அமலாவின் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் – ஐஸ்வர்யா ராய்கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் – ஐஸ்வர்யா ராய்

எனக்கு தொடர்ந்து நல்ல கேரக்டர்களும், ரோல்களும் கிடைப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் அழகி ஐஸ்வர்யா ராய்.

கமலின் அடுத்த படம்…கமலின் அடுத்த படம்…

தனது அடுத்த படம் தலைவன் இருக்கிறான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கமல்ஹாஸன். கமல் இப்போது மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

நம்மிடம் ஒழுக்கம் இல்லையாம் ரஜினி குறை…நம்மிடம் ஒழுக்கம் இல்லையாம் ரஜினி குறை…

நம்மிடம் எல்லா திறமையும் இருக்கா.. ஆனா டிஸிப்ளின் இல்லே. அந்த டிஸிப்ளின் மட்டும் இருந்துட்டா எங்கேயோ இருப்போம், என்றார் ரஜினிகாந்த்.

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்க ஆதரவு தருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.