திரையுலகம்,முதன்மை செய்திகள் அஜித் – த்ரிஷா கெமிஸ்ட்ரி

அஜித் – த்ரிஷா கெமிஸ்ட்ரி

ajith

அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த படங்கள் எல்லாம் அட்ர் ப்ளாப் இல்லைன்னாலும், சுமாரா ஓடிய படங்கள் தான். இந்த அத்தியாயத்தில் இடம் பிடிப்பவை ‘ஜி’, ‘கிரீடம்’ ஆகிய இரு படங்களும். இவற்றில் உருவான அஜித் – த்ரிஷா ஜோடியின் கெமிஸ்ட்ரி ‘மங்காத்தா’விலும தொடர்கிறது. வெங்கட்பிரபு இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அஜித் – த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி மங்காத்தாவில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகிறதாம். இதைத் தொடர்ந்து அடுத்தப் படத்திற்கும் தன்னையே ஹீரோயினாக போட வேண்டும் என்று அஜித்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் த்ரிஷா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி