Day: October 24, 2010

விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக காங்கிரஸ் சதிவிடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக காங்கிரஸ் சதி

திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, முதல்வர் கருணாநிதிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், சென்னை ராஜீவ் காந்தி சிலை அவமதிப்பு சம்பவத்தில் முதல்வரையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும் தொடர்புப்படுத்தி அவதூறான பிரசாரத்தில்

ரஜினி கொடுத்த பதில்கள்…ரஜினி கொடுத்த பதில்கள்…

என்னை இந்த உயரத்தில் தூக்கி வைத்த தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை தரும் விஷயத்தைச் செய்வேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

‘ஒச்சாயி’க்கு வந்த சோதனை!‘ஒச்சாயி’க்கு வந்த சோதனை!

முக்குலத்தோர் சமூகத்தினரின் குல தெய்வமான ஒச்சாயி என்ற பெயர் தமிழ் ப் பெயரா என்று தமிழக அரசு கேட்டிருப்பதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

போர்க்குற்றங்களை மூடிமறைக்க மூன்று மில்லியன் பவுண்டுஸ்களை வழங்கும் இலங்கைபோர்க்குற்றங்களை மூடிமறைக்க மூன்று மில்லியன் பவுண்டுஸ்களை வழங்கும் இலங்கை

சிறிலங்கா அரசாங்கம் தொடர்பாக சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை மாற்றி, போருக்குப் பின்னரான சிறிலங்காவின் நன்மதிப்பை

‘பசங்க’ளுக்‌கு விருது வழங்‌கி‌ய ஜனாதிபதி‘பசங்க’ளுக்‌கு விருது வழங்‌கி‌ய ஜனாதிபதி

கடந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அமிதாப்பசனுக்கும், சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் உள்பட 3 தேசிய விருதுகள் ‘பசங்க’ படத்துக்கும் நேற்று வழங்கப்பட்டது.

ரஜினி வாழ்த்து – அமிதாப் 68வது பிறந்த நாள்ரஜினி வாழ்த்து – அமிதாப் 68வது பிறந்த நாள்

நடிகர் அமிதாப்பச்சன் இன்று தனது 68-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.