Day: October 23, 2010

ரஜினி, கமலுக்கு அழகிரி அழைப்புரஜினி, கமலுக்கு அழகிரி அழைப்பு

தனது மகன் துரை தயாநிதி எனப்படும் தயாநிதி அழகிரியின் திருமணத்திற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் , கமல்ஹாசன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர்

கர்நாடக அரசுக்கு ரூ 3.38 கோடி வருவாய் தந்த எந்திரன்கர்நாடக அரசுக்கு ரூ 3.38 கோடி வருவாய் தந்த எந்திரன்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தை திரையிட்ட திரையரங்குகள் கேளிக்கை வரியாக மட்டும் ரூ 3.38 கோடிக்கு மேல் செலுத்தியுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது

ரஜினியின் அடுத்த பட நாயகியின் நிலை….ரஜினியின் அடுத்த பட நாயகியின் நிலை….

விஜயலட்சுமி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சுல்தான் தி வாரியர் (புதிய பெயர் ஹரா) படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

வட மாகாண 'முதலமைச்சர்': சல்யூட் மரியாதையுடன் கேபியை வரவேற்ற ராணுவம்வட மாகாண 'முதலமைச்சர்': சல்யூட் மரியாதையுடன் கேபியை வரவேற்ற ராணுவம்

குமரன் பத்மநாதன் எனும் கேபியை 'வடக்கிற்கான முதலமைச்சர்', என்று இலங்கை அரசு அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

பாஜகவும் ஊழல் செய்கிறது: விஜயகாந்த் தாக்குபாஜகவும் ஊழல் செய்கிறது: விஜயகாந்த் தாக்கு

கர்நாடகத்தில் பாஜக அரசு, காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.25 கோடி கொடுக்க முயன்றதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் பாஜகவும் ஊழல் தான் செய்கிறது

இளையராஜா, அமிதாப் இன்று தேசிய விருது பெறுகின்றனர்இளையராஜா, அமிதாப் இன்று தேசிய விருது பெறுகின்றனர்

இன்று டெல்லியில் நடக்கும் தேசிய விருது வழங்கும் விழாவில் இசைஞானி இளையராஜா, நடிகர் அமிதாப் பச்சன், இயக்குநர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று விருது பெறுகிறார்கள்.

சீறீலங்காவில் சீனா பதுக்கும் படைக்கலங்கள் இந்தியா மீதான தாக்குதலுக்கானது – அச்சத்தில் இந்தியாசீறீலங்காவில் சீனா பதுக்கும் படைக்கலங்கள் இந்தியா மீதான தாக்குதலுக்கானது – அச்சத்தில் இந்தியா

அம்பாந்தோட்டையில் அமையவுள்ள இந்தியத் துணைத் தூதரகம் சீனாவின் முத்துமாலை மூலோபயத்தினை கண்காணிப்பதற்கான நிலையமாக அமையப்போகிறது என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

வாடா என்றால் வாடா என்பேன்-விஜயகாந்த் அதிரடிவாடா என்றால் வாடா என்பேன்-விஜயகாந்த் அதிரடி

எனக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று கேட்டு மரியாதை குறைவாக பேசுகின்றனர். நீங்கள் போடா என்றால் நானும் போடா என்பேன்; வாடா என்றால் நானும்