Day: October 3, 2010

சீனாவில் எந்திரன்…சீனாவில் எந்திரன்…

சீனத்தைச் சேர்ந்த ஜாக்கி சான் அமெரிக்கர்களின் ஹீரோவானார்… அமெரிக்க நடிகர்களோ ஐரோப்பியர்களின் விருப்ப நாயகர்களானார்கள்

விசிலடித்து எந்திரன் பார்த்த சிம்பு…விசிலடித்து எந்திரன் பார்த்த சிம்பு…

"தலைவர் படத்தைத் தனியா பார்க்கிறதாவது... முதல் நாள் முதல் ஷோ, அதுவும் சக ரசிகர்களுடன் பார்த்தால்தான் எனக்கெல்லாம் திருப்தியா இருக்கும்..."

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்-முதலிடத்தில் ரஜினியின் எந்திரன்!அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்-முதலிடத்தில் ரஜினியின் எந்திரன்!

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் / ரோபோ திரைப்படம்.

தரையில் படுத்து, வரிசையில் நின்று, பீங்கான் தட்டில்சோறு வாங்கி சாப்பிட்ட பொன்சேகாதரையில் படுத்து, வரிசையில் நின்று, பீங்கான் தட்டில்சோறு வாங்கி சாப்பிட்ட பொன்சேகா

'தீவிரவாதிகளை' அழித்த மாவீரன், சிங்களத்து ஹீரோ, போர் வீரன் என்றெல்லாம் ஒரு நேரத்தில் சிங்களர்களாலும், ராஜபக்சே அன் கோவினராலும் புகழ்ந்து தள்ளப்பட்ட பொன்சேகாவின் இன்றைய நிலை படு கேவலமாகியுள்ளது.