Day: September 29, 2010

வானம் பிரஸ் மீட் – சிம்புவின் வாயை கிளறிய நிருபர்கள்வானம் பிரஸ் மீட் – சிம்புவின் வாயை கிளறிய நிருபர்கள்

“வானம் படத்தின் நடிகர்கள் – தொழில்நுட்பக் கலைஞர்கள் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். சிலம்பரசன், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் கிரிஷ், பட அதிபர் வி.டி.வி.கணேஷ் மற்றும் படக்குழுவினர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுப்