Tag: சந்திரா திரை விமர்சனம் tamil font

சந்திரா திரை விமர்சனம்…சந்திரா திரை விமர்சனம்…

பாரம்பரிய மிக்க மைசூர் அரண்மனையில் வாழ்ந்து வருகிறார் ஸ்ரேயா. ராஜ பரம்பரையான இவரது குடும்ப வைத்தியராகவும், இசை கற்றுத்தருபவராகவும் வருகிறார் விஜயகுமார். இவருடைய மகனான நாயகன் பிரேம் குமார், தந்தை செய்யும் தொழிலை கற்று கைதேர்ந்தவராக இருக்கிறார். இந்த அரச குடும்பத்தில்