Tag: விக்ரம்_பிரபு

நஸ்ரியாவுக்காக ஸ்கிரிப்ட்டை மாற்றிய இயக்குனர்!…நஸ்ரியாவுக்காக ஸ்கிரிப்ட்டை மாற்றிய இயக்குனர்!…

சென்னை:-நய்யாண்டி ஹீரோயின் நஸ்ரியா நசிம் மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலை மணக்க உள்ளார். இதையடுத்து புதிய படங்கள் ஒப்புக்கொள்வதை குறைத்துக்கொண்டு வருகிறார். இந்நிலையில் விக்ரம் பிரபு ஜோடியாக ‘தலப்பாக்கட்டி‘ என்ற படத்தில் நடிக்க அவரது கால்ஷீட் கேட்டு அணுகினார் இயக்குனர் சத்யசிவா.