Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

கெளதம் கம்பீர் இடம்பெற மாட்டார் – தோனி அதிரடிகெளதம் கம்பீர் இடம்பெற மாட்டார் – தோனி அதிரடி

நியூ ஸீலாந்து அணிக்கு எதிராக நாளை தொடங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்துவரும் கெளதம் கம்பீர் இடம்பெற மாட்டார்

சோனியா தமிழர்களை ஏமாற்ற முடியாது…சோனியா தமிழர்களை ஏமாற்ற முடியாது…

தமிழர்களை முட்டாள்களாக்க்கி விடலாம் என்று கருதிக்கொண்டு, இலங்கைத் தமிழர் மறுகுடியமர்வுக்கு இந்திய அரசு முயற்சிப்பதாக, சோனியா காந்தி கருணாநிதிக்கு,

நம்ம ரஜினி சொல்றார் “திராவிடர்களின் உண்மையான படம் மைனா”நம்ம ரஜினி சொல்றார் “திராவிடர்களின் உண்மையான படம் மைனா”

மைனா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, இந்த மாதிரிப் படத்தில் நடிக்காமல் போய்விட்டேனே என்று கூறியதுடன், ‘திராவிடர்களின் உண்மையான படம் மைனா’ என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார். எந்த நல்ல விஷயத்தையும்

ஸ்பெக்ட்ரம் ஊழல் மன்னன் ராஜாவால் அதிகம் இல்லை 1.7 ஆயிரம் கோடி மட்டுமே நஷ்டம்…ஸ்பெக்ட்ரம் ஊழல் மன்னன் ராஜாவால் அதிகம் இல்லை 1.7 ஆயிரம் கோடி மட்டுமே நஷ்டம்…

மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ராஜாவின் அணுகுமுறையே

எந்திரன் கதை உயர்நீதிமன்றம் அனுப்பியது நோட்டீஸ்…எந்திரன் கதை உயர்நீதிமன்றம் அனுப்பியது நோட்டீஸ்…

எந்திரன் திரைப்படத்தின் கதை திருடப்பட்டதாக கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

நம்மிடம் ஒழுக்கம் இல்லையாம் ரஜினி குறை…நம்மிடம் ஒழுக்கம் இல்லையாம் ரஜினி குறை…

நம்மிடம் எல்லா திறமையும் இருக்கா.. ஆனா டிஸிப்ளின் இல்லே. அந்த டிஸிப்ளின் மட்டும் இருந்துட்டா எங்கேயோ இருப்போம், என்றார் ரஜினிகாந்த்.

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்க ஆதரவு தருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

சிம்பு படத்தில் நடிக்கும் கெளதம் மேனன்சிம்பு படத்தில் நடிக்கும் கெளதம் மேனன்

சிம்புவை வைத்து இயக்கிய கெளதம் மேனன் இப்போது சிம்புவுக்காக அவரது புதிய படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்கிறாராம்.

இலங்கையின் போர்குற்ற ஆதாரங்கள் சில…இலங்கையின் போர்குற்ற ஆதாரங்கள் சில…

வன்னிப் போரின் இறுதியில், இலங்கைப் படையினரிடம் சரணடைந்த மற்றும் படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள்

பிரபாகரன் விசயத்தில் இலங்கை போடும் ஆட்டம்பிரபாகரன் விசயத்தில் இலங்கை போடும் ஆட்டம்

உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருக்கும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்க்க, பிரபாகரனின் சகோதர சகோதரிகளுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது.