Author: கரிகாலன்

எந்திரன் முதல் நாள் வசூல் ரூ 35.32 லட்சம் பிரிட்டன் இணையம் தகவல்…எந்திரன் முதல் நாள் வசூல் ரூ 35.32 லட்சம் பிரிட்டன் இணையம் தகவல்…

பிரிட்டனின் பாக்ஸ் ஆபீஸில் எந்திரன் சாதனை புரிந்து வருகிறது. வெளியான முதல் நாள் மட்டும் ரூ35. 33 லட்சம் குவித்துள்ளது எந்திரன்.

நீச்சலுடையில் நடிக்கும் அசின்…நீச்சலுடையில் நடிக்கும் அசின்…

‘கிளாமரே காட்டமாட்டேன்…’ என வாய் கிழிய பேசும் நடிகைகள் கூட ஒரு கட்டத்தில்’ கதைக்கு அவசியம்னா கிளாமர் என்ன நீச்சலுடையில் கூட நடிப்பேன்’ என்பார்கள்.

ஆப்பிள் நிறுவன புதிய செல்போன்களில் அருணாசல பிரதேசம், சீனாவில் உள்ளதுஆப்பிள் நிறுவன புதிய செல்போன்களில் அருணாசல பிரதேசம், சீனாவில் உள்ளது

சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் ?ஆப்பிள்-ஐ-போன்-4? என்ற பெயரில் புதிய ரக

நடிகை அசினுக்கு கருப்புக்கொடி : விஜய் பட ஷூட்டிங்கில் பரபரப்பு…நடிகை அசினுக்கு கருப்புக்கொடி : விஜய் பட ஷூட்டிங்கில் பரபரப்பு…

ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் கொன்று குவித்ததால் தமிழ் நட்சத்திரங்கள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழ்த்திரைப்பட

எந்திரன் விளைவு – ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? தீபிகா படுகோனே ஏக்கம்எந்திரன் விளைவு – ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? தீபிகா படுகோனே ஏக்கம்

சென்னை மாநகரை இரண்டு காரணங்களுக்காக எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒன்று மெரினா கடற்கரை… இன்னொரு சூப்பர் ஸ்டார் ரஜினி இங்கிருப்பதால், என்கிறார் நடிகை தீபிகா படுகோன். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் தீபிகா படுகோன் , சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று

ராமர் கோவில் கட்ட 67 ஏக்கர் நிலம் கேட்கும் கல்யாண் சிங்-பிரதமருக்குக் கடிதம்ராமர் கோவில் கட்ட 67 ஏக்கர் நிலம் கேட்கும் கல்யாண் சிங்-பிரதமருக்குக் கடிதம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக, மத்திய அரசு முன்பு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும்

சீனாவில் எந்திரன்…சீனாவில் எந்திரன்…

சீனத்தைச் சேர்ந்த ஜாக்கி சான் அமெரிக்கர்களின் ஹீரோவானார்… அமெரிக்க நடிகர்களோ ஐரோப்பியர்களின் விருப்ப நாயகர்களானார்கள்