Author: கரிகாலன்

சூர்யா…கஞ்சா..அபின்…சூர்யா…கஞ்சா..அபின்…

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தனது ‘அறிவின் குழந்தை’ என்று பெருமையாக ‘ஏழாம் அறிவு’ படத்தைக் கூறுவதுண்டு.

எந்திரன் – 2எந்திரன் – 2

எந்திரன் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் ஐடியா இதுவரை இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த் . எந்திரன் என்ற பெயரில் தமிழிலும், ரோபோ என்ற பெயரில் இந்தி, தெலுங்கிலும் உருவாகி வெளியாகியுள்ள எந்திரன் உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எந்திரன் ரஜினியின் ரகசிய விசிட்எந்திரன் ரஜினியின் ரகசிய விசிட்

திரையிட்ட இடங்களில் எல்லாம் ‘எந்திரன்’ படம் வெற்றியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தி படவுலகின்

எந்திரன் ஹிட் – அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் ஷங்கர்எந்திரன் ஹிட் – அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் ஷங்கர்

எந்திரன் ஹிட்! இந்த சந்தோஷ மனசோடு வெளிநாட்டுக்கு கிளம்ப போகிறார் ஷங்கர். கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்திரனில்

மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலா ?மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலா ?

கடந்த 30 ஆண்டு காலங்களுக்குள் இலங்கை மண் கண்ட போரியல் வரலாறு, சர்வதேசத்தை விடுதலைப்புலிகள் வியப்புக்குள்ளாக்கியிருந்தார்கள்

எந்திரன் ஏமாந்த கரூர் ரசிகர்கள்…எந்திரன் ஏமாந்த கரூர் ரசிகர்கள்…

ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம். எங்கு பார்த்தாலும் எந்திரன், எந்திரன், எந்திரன்தான். சன் டிவியைத் திறந்தால் போதும் எந்திரன் புராணமாகத்தான்

'சார் போஸ்ட்…! பொன்சேகாவுக்கு புதிய வேலை…'சார் போஸ்ட்…! பொன்சேகாவுக்கு புதிய வேலை…

இலங்கையின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஸ்தம்பித்தது…சென்னை ஸ்தம்பித்தது…

டிரைவர், கண்டக்டர் மீது திமுக கவுன்சிலரின் மகனும் அவரது அடியாட்களும் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து இன்று காலை முதல் நடந்து வந்த சென்னை

எந்திரன் பாதிப்பு புதுப்பட ரிலீஸ் இல்லை.. விநியோகஸ்தர்கள் முடிவுஎந்திரன் பாதிப்பு புதுப்பட ரிலீஸ் இல்லை.. விநியோகஸ்தர்கள் முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் கடந்த அக்டோபர் முதல் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்திரன் பட திருட்டு டிவிடி…எந்திரன் பட திருட்டு டிவிடி…

எந்திரன் படத்தின் திருட்டு டிவிடி விற்பனை செய்தவரைக் கண்டுபிடித்து ரஜினி ரசிகர்கள் அடித்து உதைத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.