செய்திகள்,திரையுலகம் பிரம்மிக்க வைக்கும் ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தின் வசூல்!…

பிரம்மிக்க வைக்கும் ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தின் வசூல்!…

பிரம்மிக்க வைக்கும் ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தின் வசூல்!… post thumbnail image
சென்னை:-‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் அரங்கு நிறந்த காட்சிகளாக உலகம் முழுவது வெற்றி நடைப்போட்டு வருகிறது. இப்படத்திற்கு இளைஞர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தற்போது இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. உலகம் முழுவது இப்படம் தமிழ் பதிப்பில் ரூ 18.5 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும், தெலுங்கு பதிப்பில் ரூ 3.75 கோடி வசூல் செய்ய, மொத்தம் ரூ 22.2 கோடி வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இப்படம் சூப்பர் ஹிட் தானாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி