Month: March 2015

உலகிலேயே பெரிய கட்சியானது பா.ஜ.க.!…உலகிலேயே பெரிய கட்சியானது பா.ஜ.க.!…

புதுடெல்லி:-பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டார்.இதை தொடர்ந்து நாடெங்கும் பாரதிய ஜனதாவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் மிஸ்டுகால்

நான் ஒன்றும் செக்ஸ் பட நடிகை இல்லை- ராதிகா ஆப்தே!…நான் ஒன்றும் செக்ஸ் பட நடிகை இல்லை- ராதிகா ஆப்தே!…

சென்னை:-நடிகை ராதிகா ஆப்தே கடந்த சில மாதங்களாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவரின் நிர்வாண படங்கள் நெட்டில் வெளிவந்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதை தொடர்ந்து இது ஒரு ஆங்கில படத்திற்கான காட்சி என்று கூறப்பட்டது. மேலும், சினிமாவில் வெற்றி

9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்!…9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்!…

இங்கிலாந்து:-இளம் வயதினர் இரவு 9 மணி நேரத்துக்கும் மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். குறைவாக தூங்குபவர்களை விட அளவுக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்

சிட்னி மியூசியத்தில் இருந்து சச்சினின் மெழுகுச் சிலை அகற்றம்!…சிட்னி மியூசியத்தில் இருந்து சச்சினின் மெழுகுச் சிலை அகற்றம்!…

சிட்னி:-உலகப் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்பட இந்தியாவின் பல்துறை பிரபலங்களும் சிலைகளும் இங்கு உள்ளன. அவ்வகையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு

ஏ. ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ!…ஏ. ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஏ. ஆர்.முருகதாஸ். இப்படத்தை முடித்தவுடன் முருகதாஸ் அடுத்து அஜித்துடன் பணியாற்றவிருக்கிறார் என கூறினர். ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி கத்தி பிரச்சனைகள் முருகதாஸை மிகவும் பாதித்துள்ளது.

படப்பிடிப்பிலிருந்து திடீரென்று நடிகை அஞ்சலி அமெரிக்கா சென்றது ஏன்?…படப்பிடிப்பிலிருந்து திடீரென்று நடிகை அஞ்சலி அமெரிக்கா சென்றது ஏன்?…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே, சில பிரச்சனைகள் காரணமாக நடிகை அஞ்சலி சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். தற்போது மீண்டும் அப்பாடக்கர், மாப்பிள்ளை சிங்கம் ஆகிய படங்களின் மூலம் களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் மாப்பிள்ளை சிங்கம் படத்தின் படப்பிடிப்பில் இருந்து திடிரென்று

படங்களில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தடை!…படங்களில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தடை!…

ஐதராபாத்:-கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தை பிவிபி நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் கால்ஷீட் பிரச்னை காரணமாக, படத்தில் இருந்து அவர் திடீர் என விலகினார். இதை எதிர்த்து

பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி!…பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி!…

புதுடெல்லி:-கடந்த ஜனவரி மாதம் வட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் பரவிய இந்த காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்ந்தது. 33 ஆயிரத்து 761 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் வாரியாக பன்றி

செக்ஸ் நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள் – சன்னி லியோன்!…செக்ஸ் நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள் – சன்னி லியோன்!…

மும்பை:-நடிகை சன்னி லியோன் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் வெளி நாடுகளில் செக்ஸ் படங்களில் நடித்தவர். இவரது ஆபாச படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. 2012–ம் ‘ஜிஸ்ம் 2’ என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஹன்சிகாவுக்காக வேகத்தை குறைத்த நடிகர் விஜய்!…ஹன்சிகாவுக்காக வேகத்தை குறைத்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய்யுடன் நடனமாட சில நடிகைகள் பயப்படுகிறார்கள். குறிப்பாக, விஜய்யைப் பொறுத்தவரை ஓடியாடி நடனமாடுவதை விட ஒரே இடத்தில் நின்று பல ஸ்டெப்புகளை வைத்து கலக்கலாக நடனமாடக்கூடியவர். இது ரொம்ப கடினமான விசயமும்கூட. அதனால்தான் விஜய்க்கு சரியான தீனி போட வேண்டுமே