செய்திகள்,திரையுலகம் வசூலில் தனுஷை முந்திய நடிகர் சிவகார்த்திகேயன்!…

வசூலில் தனுஷை முந்திய நடிகர் சிவகார்த்திகேயன்!…

வசூலில் தனுஷை முந்திய நடிகர் சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தனுஷ் தான். ஆனால், அவரே இன்று தனுஷின் மார்க்கெட்டை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

கடந்த மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் 5 வார முடிவில் அனேகன் சென்னை சிட்டியில் ரூ 4.30 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால், காக்கிசட்டை வெளிவந்த 3 வாரத்தில் ரூ 4.02 கோடி வசூல் செய்ய, கிட்டத்தட்ட வசூலில் தனுஷை நெருங்கி விட்டார் சிவகார்த்திகேயன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி