செய்திகள்,திரையுலகம் உடல் உறுப்புகளை தானம் செய்த ‘பில்லா’ பட நாயகி!…

உடல் உறுப்புகளை தானம் செய்த ‘பில்லா’ பட நாயகி!…

உடல் உறுப்புகளை தானம் செய்த ‘பில்லா’ பட நாயகி!… post thumbnail image
சென்னை:-பில்லா 2 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் முன்னாள் இந்திய அழகி பார்வதி ஓமனகுட்டன். சமீபத்தில் ஹிந்தியில் வெளியான பீட்சா படத்திலும் நடித்துள்ளார். அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய பார்வதி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.

இறந்த பிறகும் உலகத்தில் வாழ்வது மிகவும் சந்தோஷமான விஷயம் என்று கூறியுள்ளார்.
தான் மட்டுமில்லாமல், தன்னுடைய குடும்பத்தினரையும் இதில் ஈடுபடுத்தியுள்ளார் பார்வதி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி