செய்திகள்,திரையுலகம் இறுதியில் வெற்றி ‘தல’ அஜித்திற்கே?…

இறுதியில் வெற்றி ‘தல’ அஜித்திற்கே?…

இறுதியில் வெற்றி ‘தல’ அஜித்திற்கே?… post thumbnail image
சென்னை:-‘தல’ அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடிக்க தன்னை தயார் செய்து வருகிறார். இந்நிலையில் வட இந்தியா இணையத்தளம் ஒன்று சால்ட்&பெப்பர் லுக்கில் எந்த நடிகர் அழகாக உள்ளார் என்று ஒரு போட்டியை வைத்தது.

இதில் நேற்று வரை அக்‌ஷய் குமார், அமீர் கான், மிலன், ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்லோனி ஆகியோரை பின்னுக்கு தள்ளி அஜித் முன்னணியில் இருந்தார். இன்று காலை நிலவரப்படி சுமார் 71% வாக்குகளுக்கு மேல் பெற்று அஜித் முதல் இடத்திலேயே தொடர்கிறார். இதை வைத்து பார்க்கும் போது அஜித் தான் வெற்றியாளர் என்று தெளிவாக தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி