செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித் குழந்தை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!…

நடிகர் அஜித் குழந்தை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!…

நடிகர் அஜித் குழந்தை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!… post thumbnail image
சென்னை:-அஜித்-ஷாலினி தம்பதியினருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இதை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குட்டி தல என்று டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்தனர். இந்த டாக்கில் ஒரு குழந்தையிக் படம் வைரலாக பரவியது.

அந்த குழந்தை ஸ்பைக் எனப்படும் ஹேர் ஸ்டைலுடன் இருந்ததால், அசல் அஜித்தை கம்பேர் செய்து ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால், உண்மையாகவே அந்த போட்டோவில் இருந்தது அஜித்தின் குழந்தையே இல்லையாம், இதை அஜித் தரப்பே உறுதி செய்தும், இன்னும் இந்த புகைப்படம் பரவி தான் வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி